மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றம் விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் நினைவிடம் உள்ளது.சூரிய நாராயண சாஸ்திரி எனும் தனது பெயரை தமிழ் பற்றாள் “பரிதிமாற் கலைஞர்” எனும் மாற்றிகொண்டார்.ஏராளமான தமிழ் இலக்கிய நூல்கள், பல்வேறு மொழிபெயர்ப்புகள் என தமிழக்கு அருந்தொண்டாற்றியவர்.மேலும் தமிழை “செம்மொழியாக” அறிக்க கோரி முதன்முதலில் குரல் கொடுத்தவர்என்பது குறிப்பிடதக்கது . அரசு சார்பில் மாலை மரியாதை செலுத்திய பின் மேலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
விளாச்சேரியில் தமிழ் செம்மொழியாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் 118 வது நினைவு நாள் நடைபெற்றது.
எழுதியவர்: mohan November 3, 2021, 10:15 am




You must be logged in to post a comment.