18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காச நோய் மருத்துவமனை அதிகாரிக்குவிருது.

காச நோய் மருத்துவமனை அதிகாரிக்குவிருது.

எழுதியவர்: mohan November 3, 2021, 10:12 am

சிறந்த சேவை புரிந்ததற்காக மதுரை ஆஸ்டின் பட்டி காசநோய் மருத்துவமனை மருத்துவ அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டது.தேசிய ஊழல் ஒழிப்பு மற்றும் தேசிய சட்ட உரிமைகள் சார்பில் அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள்தனது பணிக்கு மேலாக பொது மக்கள் மீது அக்கறையுடன் சமூக சேவை மனப்பான்மையுடனும்பணியாற்றிவருபவர்களுக்குஅவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கி கெளரவபடுத்தி வருகிறது. இதன் பேரில்மதுரை தோப்பூரில் அமைந்துள்ள காசநோய் மருத்துவ மனை( T.B. HOSPITAL)மருத்துவ உயர் அதிகாரி டாக்டர் திரு காந்தி மதிநாதன் அவர்கள் அரசு மருத்துவ மனையை சிறப்பானபடி தனியார் மருத்துவமனைக்கு நிகராக பராமரித்து கவனித்து வருகிறார் என்பதை அறிந்துசிறந்த மருத்துவ உயர் அதிகாரி என்ற விருதிற்கு அவரை தேர்வு செய்துநமது நிர்வாகிகளுடன் சென்று மருத்துவ உயர் அதிகாரி அவர்களுக்கு விருது கொடுத்துகெளரவ படுத்தபட்டது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!