ஆர்எஸ்.மங்கலம் கன மழை பெய்ததால் முஹம்மது கோயா தெருவில் உள்ள மின்வயர் அறுந்து விழுந்தது.அப்பகுதி மக்கள் ஆர்எஸ்.மங்கலம் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.கன மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு இரவு நேரத்தில் அறுந்து கிடந்த மின் வயரை சரி செய்து கொடுத்த ஆர்எஸ்.மங்கலம் மின்வாரிய செயல் அலுவலர் மற்றும் வயர்மேன்கள் ஆகியோருக்கு ஆர்எஸ்.மங்கலம் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.
இரவு நேரத்தில் பணியாற்றிய மின் ஊழியருக்குஅப்பகுதி மக்கள் நன்றிதெரிவித்தனர். .
எழுதியவர்: mohan November 3, 2021, 6:43 am




You must be logged in to post a comment.