18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக விலையில்லா “தீபாவளி பரிசு” பொருட்கள்..

கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக விலையில்லா “தீபாவளி பரிசு” பொருட்கள்..

எழுதியவர்: ஆசிரியர் November 2, 2021, 1:06 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பாலாஜி பிளாஸ்டிக் என்னும் இரும்பு வணிகம் நடத்தி வரும் சரவணன் என்பவர் தீபாவளியை முன்னிட்டு சுமார் 250 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சேலை, கைலி, இனிப்பு, மற்றும் 200 ரூபாய் பணம் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

கீழக்கரை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் திமுக கீழக்கரை நகர் அவைத்தலைவர் மணிகண்டன், பாலாஜி, நாராயணமூர்த்தி, வீரகுல தமிழர் படை தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!