17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவனியாபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அவனியாபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

எழுதியவர்: mohan November 1, 2021, 6:34 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் உள்ள செம்பூரணி ரோடு நாராயண பிள்ளை ரோடு. அவனியாபுரம் பேருந்துநிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சிக்கு வந்த புகாரையடுத்து மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி குழந்தைவேலு தலைமையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் .இதனால் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!