–
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 37 – வது நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்ப ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார்.காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜார்ஜ் (எ) இளங்கோ தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில ஓபிசி பொதுச்செயலாளர் காட்பாடி ரவி, சேகர், எத்துராஜ், ஜீவா, வீரமணி, பாரதி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காட்பாடி பிரம்மபுரத்தில் இந்திராகாந்தி நினைவுநாள்காங்.கமிட்டி ஏற்பாடு.
எழுதியவர்: mohan November 1, 2021, 6:24 pm




You must be logged in to post a comment.