18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மயான ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய தென்னிந்திய சமையல் கலைஞர்கள் நல சங்கம் .

மயான ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய தென்னிந்திய சமையல் கலைஞர்கள் நல சங்கம் .

எழுதியவர்: mohan November 1, 2021, 10:52 am

மதுரை காதக்கிணறு மயானத்தில் பணிபுரியும் சுமார் 10 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பாக தீபாவளி புத்தாடை வழங்கப்பட்டது சங்கத்தின் இணைச் செயலாளர் கிருஷ்ணய்யர் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் அமுதன் ஆகியோர் கலந்துகொண்டு மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தனர்

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!