19 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்-போக்குவரத்து அலுவலர் .

வேலூரில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்-போக்குவரத்து அலுவலர் .

எழுதியவர்: mohan November 1, 2021, 10:16 am

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வேலூரில் உள்ள நேதாஜி மைதானத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.இன்று 1-ம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு திறக்கப்படும் நிலையில் நேற்று முன்தினம் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஐஸ்வரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேல், வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுப்ரியா,வேலூர் வட்டாரபோக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!