18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேர்ணாம்பட் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.

பேர்ணாம்பட் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan October 30, 2021, 5:52 am

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புத்துக்கோயில் அருகே உள்ள கே. ஆர்.பி காம்ப்ளக்ஸில் வட மாநிலத்தைச் சேர்ந்த கம்பளி விற்பனை செய்யும் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்க காவல் உதவி ஆய்வாளர் ரவி சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!