17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராணுவ வீரரை வரவேற்று சான்றிதழ் வழங்கிய மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

இராணுவ வீரரை வரவேற்று சான்றிதழ் வழங்கிய மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

எழுதியவர்: mohan October 28, 2021, 6:09 am

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பாக இந்திய ராணுவ வீரர் பாலமுருகனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திய இராணுவ வீரர் பாலமுருகன் அசாம் இராணுவ பிரிவில் சேவையாற்றுகிறார்.இவர் தனி ஒருவராக ராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி வரை 197 நாடுகளின் தேசிய கொடியை தள்ளுவண்டி மூலம் 120கிலோ எடையுடன் 2800 கிலோமீட்டர் நடைபயணமாக செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.கொரோணா வைரஸ் அதிகரித்த காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவிய அனைத்துநாட்டு பிரதமர்கள்,மாநில முதலமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள்,பத்திரிகையாளர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைத்து துறைகள…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!