17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் துபாய் மற்றும் இலங்கையிலிருந்து வந்த பயணிகவரவேற்க வந்த குடும்பத்தினர்.

மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் துபாய் மற்றும் இலங்கையிலிருந்து வந்த பயணிகவரவேற்க வந்த குடும்பத்தினர்.

எழுதியவர்: mohan October 26, 2021, 6:50 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் இலங்கை மற்றும் துபாயில் இருந்து தாயகம் திரும்பிய பயணிகளை வரவேற்க ஏராளமான குடும்பத்தினர் வந்தனர் இதனால் கூட்டமாக காணப்பட்டது கடந்த சில வாரங்களாக இலங்கை மற்றும் துபாயில் இருந்து விமான சேவை துவங்கப்பட்டது ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி வெளிநாட்டிலிருந்து மதுரை வந்ததால் அவர்களை வரவேற்க வந்த உறவினர்களால் கூட்டமாக காணப்பட்டது.கடந்த வாரங்களில் பயணிகள் குறைந்த அளவிலேயே வருகை தந்தனர்.அப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களும் வந்ததால் நானூறுக்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்ததால் அவர்களை வரவேற்க வந்த உறவினர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!