கீழக்கரை லட்சுமிபுரத்தை சார்ந்த ராஜேந்திரன் என்பவர் இன்று(09-01-2018) தோணிபாலம் அருகே மைல் கல்லில் மோதி சம்பவ இடத்திலேயே பலி ஆகியுள்ளார்.
இவரை நிசா பவுண்டேசன் அசாருதீன், ப்ரவீன் ஆகியோர் இஸ்லாமியா டிரஸ்ட் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.







You must be logged in to post a comment.