18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை நகர்.SDPI. கட்சியின் அலுவலகம் திறப்பு விழா!!!!

கீழக்கரை நகர்.SDPI. கட்சியின் அலுவலகம் திறப்பு விழா!!!!

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2017, 4:12 pm

கீழக்கரை நகர் SDPI. கட்சியின் அலுவலகம் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர்.SDPI. கட்சியின் கொடியை ஏற்றினார் அதனை தொடர்ந்து அலுவகத்தை திறந்து வைத்தார்.பின்பு சிறிது நேரம் கிழக்கு மாவட்ட தலைவர்.அப்பாஸ் அலி ஆலிம் உறையாற்றினார்.

அதனை தொடர்ந்து தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது அவர்கள் நகர் நிர்வாகிகள் பல இன்னலுகளுக்கு பிறகு அலுவலகம் திறக்ககபட்டுள்ளது இதற்க்காக முயற்சி எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் சில கருத்துக்களை பதிவு செய்தார்.

தலைவர்.குதுபு ஜமான் , துணைத் தலைவர்.பாதுஷா, நகர் செயலாளர். அப்துல் காதர் , நகர், இணைச்செயலாளர்.ஹாஜா அலாவுதீன் , நகர் இணைச் செயலாளர். முர்சலீன் மற்றும் நகர் செயற்க்குழு உறுப்பினர். பகுரூதின் மற்றும் செயற்க்குழு உறுப்பினர். கீழை அஸ்ரப் மற்றும் செயற்க்குழு உறுப்பினர். நதீர் மற்றும் செயற்க்குழு உறுப்பினர் பாக்கர் மற்றும் கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர் தலைவர் முஃபீஸ் மற்றும் செயல்வீரர்கள் மற்றும் SDTU. நகர் தலைவர்.அருள் நகர் துணைத் தலைவர். ராஜா மற்றும் நகர் செயலாளர். ராசிது மற்றும் செயல் வீரர்களும் சமூக ஆர்வலர்கள் கபீர்,  ஹமீது சுல்த்தான் மற்றும் இஃப்திஹார் மற்றும் கிழக்குத்தெரு ஜமாத் துணைப் பொருளார்.அஜிஹர் மற்றும் சமூதாய கட்சிகள மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.

இறுதியாக நகர் செயற்க்குழு உறுப்பினர் நதீர் நன்றியுரை நிகழ்த்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!