18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி திருவலம் அரசு மருத்துவமனையில் உலக கை கழுவும் தினம்.

காட்பாடி திருவலம் அரசு மருத்துவமனையில் உலக கை கழுவும் தினம்.

எழுதியவர்: mohan October 17, 2021, 10:27 am

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலத்தில் தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இதில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கைகழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.காட்பாடி வட்டார திருவலம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா தலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு கை கழுவுவதால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கினார்.சுகாதார ஆய்வாளர் பூபதி மற்றும் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!