17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் குடிபோதையில் வாலிபர் உயிரிழப்பு

காட்பாடியில் குடிபோதையில் வாலிபர் உயிரிழப்பு

எழுதியவர்: mohan October 16, 2021, 1:51 pm

வேலூர் அடுத்த காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வசித்த ஜோயல் (20) குடிபோதையில் சிகரெட் பிடித்து உள்ளார். போதையில் சிகரெட் நெருப்பு பெட்டில் விழுந்து அதிலிருந்து தீ பிடித்து புகை ஏற்படுட்டு மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!