17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2018, 10:47 am

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி 07.01.2018 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர்ப்பட்டிணம் மற்றும் வேதாளை பகுதி மக்களுக்காக தங்கச்சிமடம் லியோன் மகாலில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரனி செயளாளர் சகோதரர் அனிஸ் அஹமது தலைமையில் கல்வியாளர்கள் பாயாஸ், அஷ்ரஃப் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளித்தார்கள்.

இந்நிகழ்வில் 600 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!