18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில், ஜெ பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை.

மதுரையில், ஜெ பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை.

எழுதியவர்: mohan October 15, 2021, 5:53 am

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முனைவர் எஸ்.எஸ்..சரவணன்(மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் அம்மா பேரவை நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பூஜை இனிதே நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!