17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பா ?

பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பா ?

எழுதியவர்: mohan October 12, 2021, 10:22 am

மதுரை மாவட்டம், திருமங்கலம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்தில், செய்தியாளர்கள் உள்ளே வருவது மறுக்கப்பட்டதாக தெரிகிறது.ஜனநாயக முறைப்படி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுப்பது விந்தையாக உள்ளதாக செய்தியாளர்கள் பலர் தெரிவித்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!