17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையோர தங்கியுள்ள வீடற்ற ஏழை மக்களுக்கு போர்வை வழங்கும் விழா.

சாலையோர தங்கியுள்ள வீடற்ற ஏழை மக்களுக்கு போர்வை வழங்கும் விழா.

எழுதியவர்: mohan October 11, 2021, 5:40 pm

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, ஐ.ஆர்.சி.டி.யை.சி. அமைப்பின் சார்பாக மதுரை இரயில் நிலையம், மேலவெளி வீதியில் சாலையோரம் தங்கியுள்ள வீடற்ற ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது. இதில், மதுரை மாநகராட்சி முதன்மை மருத்துவ அதிகாரி ராஜா,கரூர் தொழிலதிபர் இராஜேந்திரன் மற்றும் மதுரை சமூக ஆர்வலர் முனைவர் இராமச்சந்திரன் மற்றும் மகாத்மா காந்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் ஆகியோர் பங்கு பெற்று வழங்கினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!