ஆந்திர மாநிலம் கல்லகுண்ட அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டு இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொன்னை ஆற்றில் வெள்ளம் வருவாய்துறை எச்சரிக்கை.
எழுதியவர்: mohan October 9, 2021, 4:52 pm




You must be logged in to post a comment.