17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

எழுதியவர்: mohan October 7, 2021, 4:39 pm

2021-2022 பருவத்தில் ஒரே சமயத்தில், குறைந்தது 1000 நெல் மூட்டைகள் (தலா 40 கிலோ மூட்டை) அல்லது அதற்கு மேல் நெல் மூட்டைகள் தனிப்பட்ட பெரு விவசாயி அல்லது சிறுஃகுறு விவசாயிகள் குழு விற்பனை செய்ய முன்வரும் பட்சத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யவிருப்பதால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரும் விபரத்தினை பின்வரும் முகவரியில் தெரிவித்துதங்கள் பகுதிகளில் அறுவடையாகும் நெல்லினை நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம்.மேலும், கூடுதல் விபரங்களுக்கு இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கங்கள் தரைத்தளம் டி.பி.கே ரோடு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் மதுரை -03 என்ற முகவரியில், தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!