17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில், அக். 7.ம் தேதி முதல் அக். 14.ம் தேதி வரை நவராத்ரி பூஜைகள்:

மதுரை மாவட்டத்தில், அக். 7.ம் தேதி முதல் அக். 14.ம் தேதி வரை நவராத்ரி பூஜைகள்:

எழுதியவர்: mohan October 7, 2021, 7:01 am

மதுரை மாவட்டத்தில், அக். 7-ம் தேதி முதல், அக். 14-ம் தேதி வரை நவராத்ரி விழா நடைபெறுகிறது.இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை பொறுப்பில் உள்ள கோயில்களில், வாரத்தில், வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், நவராத்ரி அலங்காரம் காண அனுமதிக்கப்படவுள்ளனர்.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், திருவேடகம் ஏடகநாதர், மதுரை சௌபாக்யா விநாயகர், ஆவின் பால விநாயகர், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி, அழகர் கோயில் ஆகிய ஆலயங்களில், நவராத்ரி விழா நடைபெறுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!