17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுமார் ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை. சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு.

சுமார் ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை. சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு.

எழுதியவர்: mohan October 5, 2021, 11:16 am

மதுரை மாநகரில் பகல் முழுவதும் சுமார் 2 மணி வரை வெயில் கொளுத்தி எடுத்தது திடீரென இரண்டு முப்பது மணி அளவில் வானம் மெல்ல மெல்ல மூட தொடங்கி சுமார் 3 மணி அளவில் பழங்காநத்தம் பைபாஸ் ரோடு காளவாசல் மதுரை மாடக்குளம் டிவிஎஸ் நகர் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது இதனால் சாலைகள் முழுவதும் வெள்ள நீர் வடிந்து ஓடியது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை 4 மணி அளவில் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!