17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

எழுதியவர்: mohan October 5, 2021, 11:10 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உத்திரப்பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 5 விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் ராஜு தலைமையில் நடைபெற்றது.மாநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் புறநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!