17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் 4 -வது மெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வெகுமதி.

வேலூரில் 4 -வது மெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வெகுமதி.

எழுதியவர்: mohan October 4, 2021, 7:20 am

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரானா தடுப்பூசி முகாம் நடந்தது.வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார்.மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளயில் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஏற்பாட்டில் 2 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!