18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி பஸ் நிலையம் அருகே தங்ககவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்.

காட்பாடி பஸ் நிலையம் அருகே தங்ககவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்.

எழுதியவர்: mohan October 4, 2021, 7:16 am

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்துநிலையம் அருகே ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு தங்கக வசம் அணிவிக்கப்பட்டது. மேலும் வடைமாலையும் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.காலையில் அபிஷேகம், அலங்காரம். நெய்தீபம் காட்டப்பட்டது.அலங்காரத்தை கோவில்பட்டாச்சாரியர் கண்ணன் செய்து இருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!