17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கருப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்.

கருப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்.

எழுதியவர்: mohan October 3, 2021, 2:58 pm

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் மற்றும் கருப்பட்டி ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திட்ட செலவுகளுக்கு கணக்கு கேட்டும் 100 நாள் வேலை திட்டத்தை வழங்க கோரியும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.கருப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலக்கால் ஊராட்சியை சேர்ந்த கீழமட்டையான் கச்சிராயிருப்பு கிராமத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் நடந்திருப்பதாக திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவரை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!