18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழையனூர் அரசுப் பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்.

பழையனூர் அரசுப் பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்.

எழுதியவர்: mohan October 2, 2021, 4:46 pm

திருவண்ணாமலை அடுத்த பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியடிகள் அவர்களின் வரலாறு மற்றும் சாதனைகள் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது..பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தி,வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமையாசிரியர்.கோ.பிரமானந்தன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் ஆ.கலைவாணி செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!