17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பா வட்டியில் முதல்வர் வருகையையொட்டி வணிகத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு.

பாப்பா வட்டியில் முதல்வர் வருகையையொட்டி வணிகத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு.

எழுதியவர்: mohan October 2, 2021, 8:23 am

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி வணிகத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கிராமசபை கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு. செய்தனர் இதில் இளைஞர் அணி சார்பாக வரவேற்கப்பட்டது. மேலும் செல்லம்பட்டி இளைஞரணி அமைப்பாளர் சிவ இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!