18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கருமாத்தூரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு.

கருமாத்தூரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு.

எழுதியவர்: mohan October 2, 2021, 8:16 am

மதுரை மாவட்டம் கருமாத்தூர் தனியார் மண்டபத்தில் திமுக 16வது வார்டு கவுன்சிலர் ஜெயராஜ் ஆதரித்து வாக்கு சேகரிப்பது பற்றி அமைச்சர் மூர்த்தி ஆலோசனை நடத்தினார் இதில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம்மற்றும் தங்கமலை பாண்டி சுதந்திரம் செல்லம்பட்டி இளைஞரணி அமைப்பாளர் சிவ இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!