18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரணி படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது.

ஊரணி படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது.

எழுதியவர்: mohan October 1, 2021, 12:31 pm

 மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் ராமர் கோவில் அருகே அமைந்துள்ள ஊரணி ஆகாயத் தாமரைகள் படர்ந்து இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது மேலும் இந்த ஊரணி மழைநீர் உள்ளே சேமிக்க முடியாத நிலை உள்ளது இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மழை நீரை சேமிக்க ஆகாயத் தாமரைகளை அகற்றி மழை நீரை சேமிக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் உள்ளது பொதுப்பணித் துறை பொதுப்பணித் துறையும் மாவட்ட நிர்வாகமும் ஆகாயத்தாமரை அகற்றி மழைநீரை சேமிக்கும் எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!