வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகள் முதலாவது மண்டலம் சில்க் மில் மற்றும் பேங்க் நகர் பகுதியில் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாநகராட்சி ஆணையர் சங்கரன், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மண்டல உதவி ஆணையர் செந்தில் மாநகராட்சி ஒன்றாவது சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உள்ளனர்.
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகள் ஆட்சியர் ஆய்வு.
எழுதியவர்: mohan September 30, 2021, 11:08 am




You must be logged in to post a comment.