17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் கட்டுமான பணியின்போது முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் கட்டுமான பணியின்போது முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

எழுதியவர்: mohan September 29, 2021, 6:06 pm

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணியின் போது பணியில் ஈடுபட்டிருந்த மானகிரி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டி என்பவர் தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் – போதிய பாதுகாப்பு இன்றி தொழிலாளர் பணியில் ஈடுபடுத்தியதாக ஒப்பந்தகாரர் மீது வழக்குபதிவு..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!