18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆயூத பட்டறையில் அரிவாள் வாங்க வருவோரின், விபரங்களை பதிவு செய்ய வேண்டும்: எஸ்.பி. உத்தரவு.

ஆயூத பட்டறையில் அரிவாள் வாங்க வருவோரின், விபரங்களை பதிவு செய்ய வேண்டும்: எஸ்.பி. உத்தரவு.

எழுதியவர்: mohan September 28, 2021, 10:37 am

மதுரை மாவட்டத்தில், ஆயூத பட்டறைகள், கடைகளில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தி வாங்க வருவோரின் பெயர் மற்றும் கைபேசி எண்களை பதிவு செய்ய போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது.மதுரை மாவட்டத்தில், கத்தி, அரிவாள் போன்றவை தயாரிப்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த போலீஸ் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆயுதம் வாங்குவோரின் விவரங்களை பட்டறை உரிமையாளர்கள் சேகரித்து வைக்கவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பாஸ்கரன்ஆணையிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!