17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலூர் அருகே மதுவிற்பனை செய்த ஒருவர் கைது, 33 மதுபாட்டில்கள் பறிமுதல் .

மேலூர் அருகே மதுவிற்பனை செய்த ஒருவர் கைது, 33 மதுபாட்டில்கள் பறிமுதல் .

எழுதியவர்: mohan September 27, 2021, 4:18 pm

மேலூர் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்த சேகர் என்பவரை கைது செய்த மேலூர் காவல்துறையினர் அவரிடமிருந்து 33 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!