17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் அனைத்து நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்.

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் அனைத்து நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்.

எழுதியவர்: mohan September 27, 2021, 6:18 am

மதுரை மாவட்டம்வடக்கு மாவட்ட செயலாளர் கமால் பாட்சா வரவேற்புரையாற்றினார்.வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.மேலூர் தொகுதி தலைவர்முகம்மது தாஹா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்..விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயலாளர் பாத்திமா கனி, சிற்றுரை நிகழ்த்தினார்முகாமில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமைத்துவத்துக்கான பயிற்சி வகுப்புகளை..சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர்S.M.ரபீக் அஹமது, மற்றும்வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் பொதுச்செயலாளர் ஜியாவுதீன்,அக்சஸ் இந்தியா தேசிய பயிற்சியாளர் ரியாஜ்ஆகியோர் வழங்கினார்கள்..நிகழ்ச்சியில்மதுரை வடக்கு மாவட்டதொகுதி வார்டு கிளைநிர்வாகிகள் கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சி மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் சிறப்பாக பதிலளித்தனர்.நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் நன்றியுரையாற்றினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!