18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் ஆட்சியர், மனைவியுடன் கழனியில் நெல் நாற்று நட்டார்.

திருப்பத்தூர் ஆட்சியர், மனைவியுடன் கழனியில் நெல் நாற்று நட்டார்.

எழுதியவர்: mohan September 26, 2021, 1:56 pm

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மற்றும் அவரின் மனைவி ஷிவாலிகா ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கு பெண்கள் நெல் நாற்றுகளை கழனி நட்டுகொண்டு இருந்தனர். அதை கண்ட ஆட்சியர் மற்றும் மனைவி ஆகிய இருவரும் நெல் நாற்றுகளை வாங்கி சிறிது நேரம் சேற்றில் நட்டனர். அருகில் நெல் நாற்றுகளை நட்டுகொண்டு இருந்த பெண் ஆச்சரியம் அடைந்தனர். பெண்கள் ஆட்சியர் மற்றும் மனைவியை வாழ்த்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கே.எம். வாரியார். வேலூர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!