17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் நாளை ஜனவரி, 08 திங்கள் கிழமை, மின் தடை…

கீழக்கரையில் நாளை ஜனவரி, 08 திங்கள் கிழமை, மின் தடை…

எழுதியவர்: ஆசிரியர் January 7, 2018, 12:21 am

கீழக்கரை உப மின் நிலையத்தில் நாளை – ஜனவரி, 08 திங்கள் கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும்.

இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!