18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் நோயாளிகளை பரிசோதனை செய்யும் கருவி : நிதியமைச்சர் தொடங்கி வைத்தார்.

வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் நோயாளிகளை பரிசோதனை செய்யும் கருவி : நிதியமைச்சர் தொடங்கி வைத்தார்.

எழுதியவர்: mohan September 25, 2021, 4:21 pm

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை லைஃப் சயின்ஸ் அமைப்பு இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் நோயாளிகளை பரிசோதிக்கும் கருவியை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் டாக்டர் சம்பத்,அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!