18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கால்வாயில் விழுந்த பசுமாடு போராடி மீட்ட தீயணைப்பு துறை.

கால்வாயில் விழுந்த பசுமாடு போராடி மீட்ட தீயணைப்பு துறை.

எழுதியவர்: mohan September 25, 2021, 4:07 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாரப்பத்தி அருகிலுள்ள வலையங்குளத்தில் பெருமாள் கோவில் தெருவில் உள்ள பலராமன் S/0 ராமன் அவருக்கு சொந்தமாக பசுமாடு ஒன்று 5×4அகலம் 5அடி ஆழம் உள்ள கால்வாயில் தடுமாறி உள்ளே விழுந்தது அப்பகுதி மக்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் நாட்டை வெளியே எடுக்க முடியவில்லை உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் துறையின் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் கயிற்றின் மூலம் மேலே இழுக்கப்பட்டு உயிருடன் காப்பாற்றப்பட்டு மாட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!