17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விறகு அடுப்பில் சமையல் செய்யும் போராட்டம்:

விறகு அடுப்பில் சமையல் செய்யும் போராட்டம்:

எழுதியவர்: mohan September 24, 2021, 2:44 pm

மதுரை தினமணி தியேட்டர் அருகே எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக கேஸ் விலை உயர்வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் தாஜுதீன், தெற்கு மாவட்டத் தலைவர் சீமன் சிக்கந்தர், தெற்கு மாவட்ட பொது செயலாளர் முஜிபூர் ரகுமான், மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். திரளான பெண்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கேஸ் அடுப்புக்கு மாற்றாக விறகு அடுப்பில் பெண்கள் சமையல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!