17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்ஒருவர் கைது…

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்ஒருவர் கைது…

எழுதியவர்: mohan September 21, 2021, 5:10 pm

மதுரை பெரியார் பேருந்நு நிலையம் அருகே மேலப்பெருமாள் மேஸ்த்திரிவீதியில் திடீர் நகர் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கு விற்பனை செய்த தெற்கு வெளியைசேர்ந்த பெருமாள்51, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 189 புகையிலை பாக்கெட்டு களையும் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!