17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரம்மபுரம் கிராம தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் வேட்புமனுதாக்கல்.

பிரம்மபுரம் கிராம தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் வேட்புமனுதாக்கல்.

எழுதியவர்: mohan September 21, 2021, 7:40 am

வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்டது.வேலூர் மாவட்ட திமுக பிரதிநிதி பிரம்மபுரம் கிராம தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.உடன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன், காங்கிரஸ் ஒன்றியதலைவர் இளங்கோ ஆகியோர் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!