17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan September 21, 2021, 5:07 am

சோழவந்தான் அருகே இரும்பாடி கருப்பட்டி ஊராட்சியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பாக மத்திய ஆளும் பாஜக அரசை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணை தலைவர் குருசாமி தலைமை தாங்கினார் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி செல்லப்பா சரவணன் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வரிசை முகமது திமுக முன்னாள் இளைஞரணி ஒன்றிய செயலாளர் பண்ணை செல்வம் திக மண்டலத் தலைவர் சிவகுருநாதன் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சோணமுத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் வட்டாரத் தலைவர் முகமது இலியாஸ் ஒன்றிய இளைஞரணி ஆனந்த் மனித உரிமை துறை வட்டார தலைவர் லெட்சர் கான் சோலைமலை கணேசன் நாராயணன் சந்தானம் மருதுபாண்டி முகமது அலி பாதுஷா வெள்ளையர் பிள்ளை ராஜ்குமார் அலிப்ராஜா சல்மான்கான் பாக்கியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!