17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆபத்தான நிலையில் காங்கிரட் ஸ்லாப் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

ஆபத்தான நிலையில் காங்கிரட் ஸ்லாப் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

எழுதியவர்: mohan September 20, 2021, 1:46 pm

ஆர்எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கான்கிரீட் சிலாப் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.அப்பகுதியை கடந்து செல்லும் நோயாளிகள் மீது கான்கிரீட் ஸ்லாப் இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை உள்ளது.எனவே அபாய நிலையில் இருக்கும் கான்கிரீட் சிலாப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!