17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

எழுதியவர்: mohan September 19, 2021, 4:01 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய தேமுதிக சார்பல் சித்தூர் பஸ் நிலையத்தில் கட்சியின் 17-ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட கழக பொருளாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். காட்பாடி பகுதி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் கோபிநாத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, கழக பேச்சாளர் சுகுமார், முருகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!