17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த பாஜகவினர்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த பாஜகவினர்

எழுதியவர்: mohan September 18, 2021, 7:32 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 71வது பிறந்தநாள் தினவிழாவை திருமங்கலம் பாஜக புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மா. பொ.செ. மூவே ந்திரன் ,ஆவணி குமார் ,மாவட்ட பொதுச்செயலாளர் தேவேந்திரன், தலைவர் மேலூர் ராஜா மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் ரவிசங்கர், ரமேஷ், நகர தலைவர் சின்னசாமி கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் மதுரை மாவட்ட மண்டல குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!