18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் அண்ணா பிறந்த நாள் விழா;சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.

செங்கத்தில் அண்ணா பிறந்த நாள் விழா;சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.

எழுதியவர்: mohan September 16, 2021, 5:28 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில்  பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமை தாங்கி அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், அண்ணாமலை, நகர செயலாளர் சாதிக் பாஷா, கூட்டு சங்க தலைவர் முருகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!