17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் சாவு.

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் சாவு.

எழுதியவர்: mohan September 14, 2021, 5:19 am

அலங்காநல்லூர் அருகே தண்டலை செவக்காட்டில், பெண் தீக்குளித்து இறந்தார்.இது குறித்து போலீஸார் கூறியது.மதுரை மாவட்டம், தண்டலை செவக்காட்டை சேர்ந்தவர் சித்ரா, வயது 33. இவர், வீட்டில் தகராறு காரணமாக தீக்குளித்தராம்.ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!