17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடிஅதிமுக பிரமுகர் இல்லத்திருமண வரவேற்புமுன்னாள் அமைச்சர் வீரமணி வாழ்த்து.

காட்பாடிஅதிமுக பிரமுகர் இல்லத்திருமண வரவேற்புமுன்னாள் அமைச்சர் வீரமணி வாழ்த்து.

எழுதியவர்: mohan September 14, 2021, 4:54 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இதன் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஆனந்தன் உள்ளார்.இவரது மகள் டாக்டர் சுஸ்மிதாக்கும் கதிரவனக்கும் சேவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்தது. இதில் முன்னாள் அதிமுக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே. அப்பு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி உள்ளிட்ட அதிமுகவினர் வாழ்த்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!